மாணவர்களுக்கு இது கட்டாயம்
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்களுக்கு கூட்டாக உடற்பயிற்சி அளிக்க வேண்டும் என அனைத்து பள்ளிகளின்
தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்களுக்கு, கூட்டாக உடற்பயிற்சி அளிக்க வேண்டும். மாணவ - மாணவிகளை இரு அணிகளாக பிரித்து அவர்களுக்கு ஏற்ற விளையாட்டுகளை விளையாட வைத்து, ஊக்கப்படுத்த வேண்டும். மேலும் ஒவ்வொரு மாணவரையும் பள்ளியில் ஏதாவது ஒரு விளையாட்டில் கலந்துகொள்ள பயிற்சி அளிக்க வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் சார்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது..
இதையும் படிக்க | Teachers Counselling New Schedule
இதையும் படிக்க | Teachers Counselling New Schedule
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.