பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، مارس 20، 2022

Comments:0

பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக செல்வதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற service பெஞ்சில் 21.03.2022 அன்று மாண்பமை நீதிபதிகள் வைத்தியநாதன் மொகம்மது ஃசபிக் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.

இதையும் படிக்க | பள்ளி மேலாண்மை குழுவில் பெண்களுக்கு முன்னுரிமை - ஏராளமானோரை பங்கேற்கச்செய்ய அறிவுறுத்தல்

All the cases filed against the promotion of the postgraduate teachers to the post of Headmaster of the High School are coming up for hearing in the Hon'ble Chennai High Court Service Bench on 21.03.2022 in the presence of Hon'ble Judges Vaithiyanathan Mohammad Fasfiq.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة