தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் வரும் 8ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதற்காக மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் உள்ள பள்ளிகள் கணக்கெடுக்கப் பட்டுள்ளது.
பிற்பகலில் பள்ளிக் கல்வி ஆணை யரகம் சார்பில் மேல்நிலைப்பள்ளிக ளில் சிறப்பு ஊக்க தொகை குறித்த தகவல்கள், விலையில்லா நலத்திட் டங்களை பெற்ற மாணவ, மாணவிகள் குறித்த விபரங்கள், தலைமை ஆசிரி யர்களுக்கு ஊக்குவிப்பு தொகை பெற தகுதியானவர்கள், மாணவர்களுக்கு உபகரண பெட்டிகள் வழங்கிய விப ரங்கள் பெறப்பட உள்ளது.
இதையும் படிக்க | குரூப் 1 மெயின் தேர்வு: மே மாதம் ரிசல்ட்
இத்தக வல்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி கல்வி அதிகாரிகள் தொகுத்து வழங்கிட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளளது.
இதையும் படிக்க | குரூப் 1 மெயின் தேர்வு: மே மாதம் ரிசல்ட்
இத்தக வல்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி கல்வி அதிகாரிகள் தொகுத்து வழங்கிட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளளது.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.