அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
மேற்கூறிய தகுதியுள்ள இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் 15.4.2022 மாலை 5.30 மணிக்குள் கீழ்காணும் | ஆவணங்களின் நகல்களில் சான்றிட்டும் புகைப்படத்துடன் கயவிலாசமிட்ட ரூ.25/-க்கான தபால் தலை ஒட்டிய கவர் ஒன்றுடன் கீழ்கண்ட முகவரிக்கு உரிய விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
இதையும் படிக்க | அகவிலைப்படி உயர்வுக்கு ரூ.19 ஆயிரம் கோடி நிதி
இருப்பிட முகவரி, அஞ்சல் குறியீட்டு எண், கைபேசி எண் ஆகியவற்றை தெளிவாகவும், அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்வர் விண்ணப்பக்கவரில் "அலுவலக உதவியாளர்" பணியிடம் என்றும் / இரவுக்காவலர் | பணியிடத்திற்கு "இரவுக்காவலர்" என்றும், ஓட்டுநர் பணியிடத்திற்கு "ஓட்டுநர்" என்றும் பணியிடம் குறிப்பிட்டு அனுப்பப்படவேண்டும்.
குறிப்பிட்ட தேதிக்குள் வரப்பெறாத விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இணைத்து அனுப்ப வேண்டிய விபரங்கள் 1) விண்னாப்பதாரர் பெயர் மற்றும் முகவரி. (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்) 2) எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான பெறாததற்கான கல்வி சான்று நகல்
3) ஓட்டுநர் உரிமம்
4) பள்ளி மாற்று சான்று நகல்
5) சாதி சான்று நகல் (வட்டாட்சியரால் வழங்கப்பட்டது)
6) காஞ்சிபுரம் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவு எண், பதிவு சான்றின் நகல்
7) குடும்ப அடையாள அட்டை நகல்
8) முன்னுரிமைக்கான சான்றின் நகல் (Priority Certificate)
9) இதர தகுதிகள் எதுமிருப்பின் அதன் விபரம் மற்றும் நகல்கள்
10) அயவிலாசமிட்டு தபால் தலையுடன் கூடிய உரை-1.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.