தொடக்கக்கல்வி-ரமலான் நோன்பு காலத்தில் கடந்த காலங்களைப் போல உருது பள்ளி வேலை நேரம் காலை 8.00 மணி முதல் மாலை 1.10 மணி வரை இயங்கிட ஆவன செய்ய வேண்டுதல் - சார்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 24, 2022

Comments:0

தொடக்கக்கல்வி-ரமலான் நோன்பு காலத்தில் கடந்த காலங்களைப் போல உருது பள்ளி வேலை நேரம் காலை 8.00 மணி முதல் மாலை 1.10 மணி வரை இயங்கிட ஆவன செய்ய வேண்டுதல் - சார்பு.

தொடக்கக்கல்வி-ரமலான் நோன்பு காலத்தில் கடந்த காலங்களைப் போல உருது பள்ளி வேலை நேரம் காலை 8.00 மணி முதல் மாலை 1.10 மணி வரை இயங்கிட ஆவன செய்ய வேண்டுதல் - சார்பு.

2021-22ஆம் கல்வியாண்டில் ரமலான் நோன்பானாது ஏப்ரல் மாதம் 3ம் தேதியிலிருந்து மே மாதம் 3ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இசுலாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பதன் காரணமாக இக்காலங்களில் உருது பள்ளிகளின் வேலை நேரம் காலை 8.00 மணியிலிருந்து மாலை 1.10 மணி வரை கடந்த காலங்களில் செயல்பட்டு வந்துள்ளது. உதாரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 51 உருது தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சுமார் 3100 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 2022 ஆம் ஆண்டு உருது பள்ளி வேலை நாட்கள் மற்றும் விடுமுறைப்பட்டியல் வெளியிடாத (காரணத்தினால் கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்ட முறையையே இந்த ஆண்டும் நடைமுறைப்படுத்த ஆவண செய்து ஆசிரியர் நலன், மாணவர் நலன் காத்து உதவிட பெரிதும் வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews