மத்திய அரசில் இளநிலை உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.03.2022 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 13, 2022

Comments:0

மத்திய அரசில் இளநிலை உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.03.2022

மத்திய அரசில் இளநிலை உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோரக்பூரில் உள்ள இந்தியன் தொழில்நுடப் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிக்கை எண்.R/05/2022 தேதி: 16.02.2022

பணி: Junior Assistant

காலியிடங்கள்: 40

சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100 வழங்க்கப்படும்.

வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 
MS World, Ms Excel குறிந்த அறிவு பெற்றிருக்க வேண்டும். மேலும் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் டிரேடு தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை எஸ்பிஐ வங்கி மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: http://iitkgp.ac.in>>Quicklinks>>Non-Teaching Positions என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.03.2022

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews