பொதுத்தேர்வுக்கு பிறகு 10,11,12-ஆம் மாணவர்களுக்கு 2022-23 கல்வியாண்டு ஜூன் மாதத்தில் தொடங்கும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 02, 2022

Comments:0

பொதுத்தேர்வுக்கு பிறகு 10,11,12-ஆம் மாணவர்களுக்கு 2022-23 கல்வியாண்டு ஜூன் மாதத்தில் தொடங்கும்

2022-23 கல்வியாண்டு 10-ஆம் வகுப்பு மற்றும் +2 மாணவர்களுக்கு ஜூன் 13 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் +1 மாணவர்களுக்கு ஜூன் 24 முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews