DEE - இநிஆ/பஆ மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வுகள் ஒத்திவைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 25, 2022

Comments:0

DEE - இநிஆ/பஆ மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வுகள் ஒத்திவைப்பு

DEE - இநிஆ/பஆ மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வுகள் ஒத்திவைப்பு.

தொடக்கக் கல்வி இயக்குநரது செயல்முறைகள் ந.க.எண் 756 டி1/2021 நாள் 15.2.2022 இல் தெரிவிக்கப்பட்ட அட்டவணையில் உள்ளபடி 28.2.22 மற்றும் 2.3.22 இல் நடைபெறவுள்ள இநிஆ/பஆ மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வுகள் பின்னர் அறிவிக்கப்படும்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews