உக்ரைன்: தமிழக மாணவர்களின் குடும்பத்தினர் உதவிக்காக தொடர்பு எண்கள் அறிவிப்பு
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் குடும்பத்தினர் உதவிக்காக தொடர்பு அலுவலர்களின் எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, மாநில அவசர கட்டுப்பாட்டு மையம்(கட்டணமில்லை தொலைபேசி எண்) - 1070
ஜெசிந்தா லாசரஸ், ஆணையர், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரகம் - 9445869848, 9600023645, 9940256444, 044-28515288
இதையும் படிக்க | ஆசிரியர்கள் வரும் 1ம் தேதி பணியில் சேர வேண்டும் - பள்ளி கல்வி ஆணையர் உத்தரவு
உக்ரைன் அவசர உதவி மையம் தமிழ்நாடு பொதிகை இல்லம், புதுதில்லி - வாட்ஸ்அப் எண்: 9289516716, மின்னஞ்சல் ukrainetamils@gmail.com ஆகிய மின்னஞ்சல், தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.