சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம்
மார்ச்சில் சென்னையில் ஊர்வலம்
புதிய ஓய்வூதியத் திட் டத்தை ரத்து செய்ய வலி யுறுத்தி சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில், அடுத்த மாதம் (மார்ச்) சென்னை யில் ஊர்வலம் நடக்க உள்ளதாக ஒருங்கிணைப் பாளர் பிரடெரிக் ஏங்கல்ஸ் தெரிவித்தார்.
இதையும் படிக்க | ஆசிரியரை விடுவிக்கக்கோரி பள்ளி முன் மாணவிகள் மறியல்
இதையும் படிக்க | Teachers Transfer Counselling
தமிழகத்தில் 1.4.2003 முதல் நியமனம் பெற்ற அரசு ஊழியர்கள் மற் றும் ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டது. இதில் ஓய்வூதி யம், குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட பணம் பலன்கள் ஊழியர் களுக்கு கிடைக்கவில்லை.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.