தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE), ஜனவரி 2022 - தேர்வு தேதி மாற்றம் மற்றும் நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்திக்குறிப்பு வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 12, 2022

Comments:0

தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE), ஜனவரி 2022 - தேர்வு தேதி மாற்றம் மற்றும் நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்திக்குறிப்பு வெளியீடு

தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE), ஜனவரி 2022 - தேர்வு தேதி மாற்றம் மற்றும் நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்திக்குறிப்பு வெளியிடக் கோருதல் - சார்பு. - 23.01.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற இருந்த தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக 29.01.2022 (சனிக்கிழமை) நடைபெறும். மேலும், தேசிய திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர் / தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 19.01.2022 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுகுறித்தான செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது.

தேர்வர்கள் மற்றும் பொதுமக்கள் அறியும் வகையில் தங்கள் பத்திரிகையில் செய்தியாக வெளியிடுமாறும் வானொலி / தொலைக்காட்சியில் ஒலி / ஒளி பரப்பிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews