ஆசிரியர் மாறுதலுக்கு மாறுதல் பெற்ற பள்ளியில் ஒரு வருடம் பணியாற்றினாலே கலந்தாய்வில் பங்கேற்கலாம். இதற்கு முன் மூன்று வருடம் மாறுதல் பெற்ற பள்ளியில் பணியாற்றினால்தான் கலந்தாய்வில் பங்குபெற முடியும். கலந்தாய்வு நெறிமுறைகள் குறித்த முழு விவரம் அறிய கீழ் உள்ள வீடியோ இணைப்பில் பார்க்கவும்....
TEACHERS COUNSELLING 2022 NORMS FULL DETAILS
TEACHERS COUNSELLING 2022 NORMS FULL DETAILS
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.