IFHRMS Login Password Change ! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، يناير 12، 2022

Comments:0

IFHRMS Login Password Change !

IFHRMS PAY SLIP :

அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே கடந்த சில மாதங்களாக ifhrms வலைதளம் மூலம் நமது ஊதிய தாள் (payslip) பெற்று வந்தோம்.

தற்போது வரை நமது பிறந்த தேதி இதற்கு கடவு சொல்லாக இருந்து வந்தது.தற்போது இதை பயன்படுத்தினால் வலைதளம் திறக்காது.

அதற்கு மாற்றாக தாங்கள் தங்கள் கடவுச்சொல்லை forget password என்பதை சொடுக்கி தங்கள் கடவு சொல்லை மாற்றி அமைக்க வேண்டும்.

அதனை சரிபார்க்க otp முறையை பின்பற்றி மாற்றி அமைக்க முடியும். புதுப்பித்து கொண்ட கடவுச்சொல் மூலம் மீண்டும் தங்கள் IFHRMS கணக்கினை திறவு செய்து ஊதிய தாள் எடுத்து கொள்ளலாம்.. PDf டவுன்லோன் செய்த பிறகு Document பாஸ்வர்டு கேட்கும். அதில் உங்களது பிறந்த தேதி ddmmyyyy வடிவில் பதியவும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة