D.I.பணியிடமாற்றத்திற்க்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால த்தடை.11-01-2022வரைதான் தடை.உரிய தெளிவுரை வழங்காததால் தடை.ஆசிரியர்களுக்கு கலந்தாய்வுக்கு உரிய வழிகாட்டும் நெறிமுறைகள் உருவாக்கிடுவது போல் உருவாக்கிட வேண்டும். .ஒரே நாளில் பணிமாறுதலை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.இரண்டும் ஒத்த பணியிடங்களே.உரிய தகுதி உடையவர் பட்டியல் தயாரிக்க வேண்டும்
என உத்தரவு
بحث هذه المدونة الإلكترونية
السبت، يناير 08، 2022
Comments:0
Home
CourtOrder
Transfer
D.I.பணியிடமாற்றத்திற்க்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத்தடை - PDF
D.I.பணியிடமாற்றத்திற்க்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத்தடை - PDF
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.