கல்லூரியில் தேர்வுகள் ஒத்திவைப்பு!
ஜனவரி மாதம் நடைபெறவிருந்த தேர்வுகளை ஒத்திவைக்கப்படும்.
கொரோனா பரவலை காரணமாகக் கொண்டு மாணவர்களுக்கு Study Holiday விடப்படும்.
ஜனவரி மாதம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு மாணவர்களுக்கான விடுமுறைக்குப் பிறகு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் உயர் கல்வித்துறை - அமைச்சர் பொன்முடி.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.