அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விரைவில் பூஸ்டர் தடுப்பூசி - புதிய கல்வித்துறை அதிகாரி தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 23, 2022

Comments:0

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விரைவில் பூஸ்டர் தடுப்பூசி - புதிய கல்வித்துறை அதிகாரி தகவல்

ஜன.23:சித்தூர் மாவட்ட கல்வித்துறை அலுவலகத்தில் மாவட்ட கல்வித்துறை அதிகா ரியாக சேகர் நேற்று பொறுப்பேற்று கொண் டார். அப்போது, அவர் பேசியதாவது:

நான் அமராவதியில் கல்வித்துறை அலுவல கத்தில் இணை கண்கா ணிப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்தேன். சித் தூர் மாவட்டத்தில் அரசு கல்லூரியில் ஆசிரியராக 5 ஆண்டுகள் பணிபுரிந் தேன். சித்தூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரி யாக இன்று (நேற்று) பதவி ஏற்று கொண்டேன்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews