நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு? - அமித்ஷாவுடன் தமிழக அனைத்துக்கட்சி குழு சந்திப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, January 17, 2022

Comments:0

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு? - அமித்ஷாவுடன் தமிழக அனைத்துக்கட்சி குழு சந்திப்பு

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு தரக்கோரி அமித்ஷாவுடன் தமிழக அனைத்துக்கட்சி குழு சந்திப்பு

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு தரக்கோரி அமித்ஷாவுடன் தமிழக அனைத்துக்கட்சி குழு சந்திப்பு நடத்தினர்.

டி.ஆர். பாலு தலைமையிலான தமிழக கட்சிகளின் பிரதிநிதிகள் குழு அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

3 முறை சந்திப்பு ரத்தான நிலையில் 4- வது முயற்சியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் குழு பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.

ஜெயக்குமார்(காங்.), நவநீதகிருஷ்ணன்(அதிமுக), வைகோ (மதிமுக) உள்ளிட்டோரும் அமித்ஷாவுடனான சந்திப்பில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews