தமிழகத்தில் 31 ஆம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 11, 2022

Comments:0

தமிழகத்தில் 31 ஆம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

தமிழகத்தில் 31 ஆம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அறிவிப்பு.

10,11,12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் வழக்கம்போல் நடைபெறும்.

1-9 ஆம் வகுப்புகளுக்கு 31 ஆம் தேதி வரை விடுமுறை. ஆன்லைன் கல்வி நடைபெறும்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பால் கல்லூரிகளுக்கு வரும் 31 ஆம் தேதி வரை விடுமுறை : உயர்கல்வித்துறை தகவல்.

அனைத்து பிஇ , கலை - அறிவியல் , பாலிடெக்னிக் கல்லூரி இள , முதுநிலை மாணவர்களுக்கு ஜன .31 வரை விடுமுறை

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews