வரும் ஏப்ரல் 2 ஆவது வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏப்ரல் 2 ஆவது வாரத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வும், ஆகஸ்ட் முதல் வாரத்தில் அரசு கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வும் நடைபெறும் என தெரிவித்துள்ளது.
hhu jii மேலும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 9,494 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பையும் ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.