بحث هذه المدونة الإلكترونية
الجمعة، يناير 21، 2022
3
Comments
Home
PROCEEDINGS
10.03.2020 க்கு முன் உயர்கல்வி பயின்று ஊக்க ஊதியம் பெறாமல் உள்ள அனைத்து வகை ஆசிரியர்களும் ஊக்க ஊதிய உயர்வு சார்ந்த ஆவணங்களின் படிவத்தினை24.01.2022 க்குள் ஒப்படைக்க மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு
10.03.2020 க்கு முன் உயர்கல்வி பயின்று ஊக்க ஊதியம் பெறாமல் உள்ள அனைத்து வகை ஆசிரியர்களும் ஊக்க ஊதிய உயர்வு சார்ந்த ஆவணங்களின் படிவத்தினை24.01.2022 க்குள் ஒப்படைக்க மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
தருமபுரி மாவட்டத்திற்கு மட்டுமா உயர்கல்வி ஊக்க ஊதியம் எங்களுக்கு இல்லையா
ردحذفஉயர்கல்வி படித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் உடனடியாக ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதாக தேர்தல் அறிக்கையில் சொன்னபடி வழங்க வேண்டும்.40வருடமாக வழங்கப்பட்ட ஊக்க ஊதிய ஊயர்வை ஊக்கதொகையாக மத்திய அரசை பின்பற்றி என்பதுபோல புதியகல்விகொள்கையும் பின்பற்ற வேண்டியதுதானே.சொல்வது ஒன்று செயவது ஒன்றா Mr.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.உடனடியாக ஊக்க ஊதிய உயர்வு வழங்குக.
ردحذف40வருடமாக பெற்ற ஊக்க ஊதிய ஊயர்வை மாற்றுவது ஓட்டு போட்ட அரசுஊழியர்,ஆசிரியர்களை ஏமாற்றும் செயல் ஆகும்.
ردحذف