தமிழ்நாடு முழுவதும் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை நாளை பள்ளிகள் திறப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.
மாணவர்கள், பெற்றோர்கள் விரும்பினால் ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம்.
நேரடி வகுப்புகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
கொரனோ அறிகுறிகள் தென்படும் மாணவர்களை உடனே தனிமைப்படுத்தி பரிசோதிக்க வேண்டும்.
நேரடி வகுப்புகளுக்கு வரும் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.