ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்களுக்குக் கல்வியாண்டு இறுதிவரை மறுநியமனம் அளிப்பது - வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய ஆணை வெளியீடு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, December 27, 2021

Comments:0

ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்களுக்குக் கல்வியாண்டு இறுதிவரை மறுநியமனம் அளிப்பது - வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய ஆணை வெளியீடு.

பள்ளிக் கல்வி மறுநியமனம் அரசு / அரசு நிதி உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் - உபரி ஆசிரியர்கள் கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறுவது - ஆசிரியர்களுக்குக் கல்வியாண்டு இறுதிவரை மறுநியமனம் அளிப்பது வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய ஆணை வெளியிடப்படுகிறது.

GO NO : 261 , Date : 20.12.2021 - Download here

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews