நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி& இந்திய நாணய நிறுவனத்தில் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، ديسمبر 20، 2021

Comments:0

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி& இந்திய நாணய நிறுவனத்தில் வேலை

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி

தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழ கம், திருப்பூர் மண்டலத் தில் நிரப்பப்பட உள்ள பருவகால பட்டியல் எழுத்தர், காவலர் என ஆயிரத்து 226 பணியிடங் களுக்கு தேர்வு அறிவித்துள்ளது. பருவகால பட்டியல் எழுத்தர் பணிக்கு தாவ ரவியல், விலங்கியல், வேதியியல் போன்ற ஏதா வதொரு பிரிவில் இளங்கலை முடித்திருக்க வேண்டும். பருவகால காவலர் பணிக்கு எட் டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 18-32 வயதிற்குள் இருக்க வேண்டும். நேர்முகத் தேர்வுஅடிப்ப டையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படு வர். பருவகால பட்டியல் எழுத்தர் பணிக்கு டிசம்பர் 22ம் தேதி காலை 11 மணி, பருவகால காவலர் பணிக்கு டிசம்பர் 23ம் தேதி காலை 11 மணிக்கு தேர்வு நடைபெறும். மண்டல நேர்முக தேர்வு நடக்கும் இடம்: அலுவலகம், ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம், பழைய பஸ் நிலையம் அருகில், திருப்பூர், தொலைபேசி எண். 0421 2217627, 2217616 இந்திய நாணய நிறுவனத்தில் வேலை

ஐதராபாத்தில் செயல்பட்டு வரும் இந் நிய தாணய நிறுவனத்தி நில் சூப்பர்லைசர், ஆய் உதவியாளர் என 15 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட் டுள்ளது. பொறியியல் துறையில் பி.இ., பி.டெக் முடித்தவர்கள், வேதியியல் துறைவில் பி.எஸ்சி., முடித்தவர்கள், பிஎப்ளஸ் முடித்தவர்கள் விண் வாப்பிலாம். வயது வரம்பு: சூப்பர்வைார் பணிக்கு 1830 மற்றும் ஆய்வக உதவியாளர் பணிக்கு ச-28 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆல்வைன் வழி எழுத்துத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வு மூலம் தகுதிமக்வு செய்யப்படுவர். என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் டிசம்பர் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة