Breaking

Sunday, December 19, 2021

வருங்கால டாக்டர்களே வாருங்கள்! மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

மருத்துவக்கல்லூரியில் மாணவர்கள் மருத்துவப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 6,958 மருத்துவ மாணவர்களுக்கான இடங்களும், பல் மருத்துவம் (பி.டி.எஸ்.,) 1,925 இடங்களும் மாணவ சேர்க்கை நடக்கிறது. இதற்கென இன்று காலை 10 மணி முதல் விண்ணப்பிக்கலாம்.

இணையதளம் www.tnhealth.tn.gov.in மூலம் ஜனவரி 7 ம் தேதி மாலை வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog