வட்டாரக் கல்வி அலுவலர்கள் விவரங்களை 02.12.2021க்குள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 01, 2021

Comments:0

வட்டாரக் கல்வி அலுவலர்கள் விவரங்களை 02.12.2021க்குள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!

தொடக்கக் கல்வி EMIS இணையதளம்

முதன்மைக் கல்வி அலுவலரின் உள்ளீட்டில் (CEO - Login) தற்போது பணியில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் - தொடர்பாக.

தற்போது பணியில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலர்களின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது. அனைத்து EMIS வட்டாரக் கல்வி அலுவலர்கள் தொடர்பான விவரங்கள் (02.12.2021 அன்று மாலை 5.00 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலரின் உள்ளீட்டில் (CEO – Login) பதிவேற்றம் செய்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews