கௌரவ வருகை மருத்துவ நிபுணர் (HONORARY VISITING SPECIALISTS) பணி - கடைசி நாள்: 15.11.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، نوفمبر 07، 2021

Comments:0

கௌரவ வருகை மருத்துவ நிபுணர் (HONORARY VISITING SPECIALISTS) பணி - கடைசி நாள்: 15.11.2021

இணைப்புப் பெட்டித் தொழிற்சாலை

ICF மருத்துவமனை, சென்னை-38 அறிவிக்கை எண் MD/ICF/HVS/2021/22 கௌரவ வருகை மருத்துவ நிபுணர்களை அமர்த்துதல்

கௌரவ வருகை மருத்துவ நிபுணர்களாக (HONORARY VISITING SPECIALISTS) பணிபுரிய பின்வரும் தகுதியும் அனுபவமும் கொண்ட மருத்துவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உரிய ஆவணங்கள் இணைக்கப்பட்ட

முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இந்த அலுவலகத்திற்கு 15.11.2021 அன்று அல்லது முன்னர் வந்து சேர வேண்டும். ICF மருத்துவமனையில் உள்ள காலியிடங்கள் விவரம் பின்வருமாறு. தகுதி /

கல்வி தகுதி :

சிறப்பு நிபுணர்: குறைந்தபட்சம் கல்வி தகுதி மருத்துவப் பட்டத்திற்குப் பிறகு பெற்ற DM/DNB/MCH அல்லது அதற்கு சமமானது. நிபுணர்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலையிலிருந்து பெற்ற முதுகலை மருத்துவப் பட்டம். PG பட்டம் பெற்றபிறகு சம்பந்தப்பட்ட சிறப்புத் துறையில் தொழில்முறைப் பணியில் குறைந்தது 3 ஆண்டு அனுபவம்.

தகுதியான PG பட்டம் பெற்றவர்கள் கிடைக்காத நிலையில், PG டிப்ளமோ பெற்றபிறகு சம்பந்தப்பட்ட சிறப்புத் துறையில் தொழில்முறைப் பணியில் குறைந்தது 5 ஆண்டு அனுபவம் உள்ளவர்கள் பரிசீலிக்கப்படுவர்.

வயது:

முதல் முறையாகப் பணியமர்த்தப்படும்போது வயது 30-64, தொடர்ந்து பணியில் அமர்த்த அதிகபட்ச வயது வரம்பு 65.

பணி அமர்த்துதல் குறித்த இதர விதிமுறை நிபந்தனைகளுக்கு ICF இணையதளம் LITTIT&&: http://www.icf.indianrailways.gov.in. தொ.பே:044-26146640/044-26146633

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة