தேசிய இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، نوفمبر 13، 2021

Comments:0

தேசிய இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

நவ.13: வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தேசிய இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட விளை யாட்டு அலுவலர் ஆழி வாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வேலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

2019-2020ம் ஆண்டு செய்த இளைஞர் நலப்ப ணிகளுக்கான விருதுகள் சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான பணி களை செய்து வருகிறது. 15 வயது முதல் 29 வயது வரையிலான இளை ஞர்களுக்கும் மற்றும் தன்னார்வத் தொண்டு அமைப்புகளுக்கும் மத் திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளை யாட்டு துறை மூலம் தேசிய இளைஞர் விருது வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காகதன் னார்வத்துடன் தொண் டாற்றிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்ட றியப்படக் கூடியதாகவும், அளவிடக்கூடியதாகவும் இருக்க வேண்டும். மத் திய, மாநில அரசு சார்ந்த நிறுவனங்கள் பல்கலைக் கழகங்கள் கல்லூரிகள் பள்ளிகளில் பணிபுரி யபவர்கள் இந்த விருது பெற விண்ணப்பிக்க இய

லாது. விருது பெறும் 25 பேருக்கு {1 லட்சம் ரொக் கம், பதக்கம், சான்றிதழ் வழங்கப்படும். வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை ஆகிய மாவட் டங்களில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் பெயர், புகைப்படம், முக வரி ஆகியவற்றுக்கான உரிய சான்று மற்றும் ஆதாரங்களுடன் விண் ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாருக்கு உள் ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக் கெடுக்கப்படும். மேலும் விவரங்களுக்கு http:// innovate.mygoc.in/nya என்றஇணையதள முகவ ரிக்கு சென்று நேரடியாக விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறி யிருந்தார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة