தமிழக அஞ்சல் துறைத் தேர்வுகள் ஒத்திவைப்பு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، نوفمبر 13، 2021

Comments:0

தமிழக அஞ்சல் துறைத் தேர்வுகள் ஒத்திவைப்பு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழக அஞ்சல் துறைத் தேர்வுகள் ஆனது தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தளத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே எங்கள் வலைப்பதிவின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

நிறுவனம் TN Post Circle

பணியின் பெயர் Postman/ Mail Guard

தேர்வு தேதி 14.11.2021

Postponed Notice Download Below

தமிழக அஞ்சல் துறைத் தேர்வுகள் ஒத்திவைப்பு:

இந்திய அஞ்சல் துறை மூலமாக தமிழக வட்டத்தில் காலியாக உள்ள Postman/ Mail Guard பணிக்கு முன்னதாக பணியிட அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன் அறிவிப்பில் குறிப்பிட்டபடி, பதிவு செய்தவர்களுக்கு 14.11.2021 அன்று தேர்வு நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த தேர்வுகள் தற்போது ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது குறித்த முழு விவரங்களையும் கீழே உள்ள அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Download TN Postal Circle Exam 2021 Postponed Notice PDF

Official Site

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة