இலவச வீட்டுமனை பெறுவதற்கான பயனாளிகளின் ஆண்டு வருமான உச்சவரம்பினை ரூ.72,000/- த்திலிருந்து ரூ.1,00,000/- ஆக உயர்த்தி ஆணை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 17, 2021

Comments:0

இலவச வீட்டுமனை பெறுவதற்கான பயனாளிகளின் ஆண்டு வருமான உச்சவரம்பினை ரூ.72,000/- த்திலிருந்து ரூ.1,00,000/- ஆக உயர்த்தி ஆணை

அரசாணை (நிலை) எண் 55 Dt: November 03, 2021 அறிவிப்புகள் - 2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன்- இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம், இலவச பித்தளை தேய்ப்புப் பெட்டி மற்றும் இலவச வீட்டுமனை பெறுவதற்கான பயனாளிகளின் ஆண்டு வருமான உச்சவரம்பினை ரூ.72,000/- த்திலிருந்து ரூ.1,00,000/- ஆக உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது

CLICK HERE TO DOWNLOAD FULL PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews