பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக தகுதியான ஆசிரியர்களின் பதவி வாரியான தேர்ந்தோர் பட்டியலை ( panel list ) தயார் செய்து அனுப்ப இயக்குநர் உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، نوفمبر 15، 2021

Comments:0

பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக தகுதியான ஆசிரியர்களின் பதவி வாரியான தேர்ந்தோர் பட்டியலை ( panel list ) தயார் செய்து அனுப்ப இயக்குநர் உத்தரவு.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6. ந.க.எண்.756/டி:1/2021, நாள். 15.11.2021

பொருள்

: தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 01.01.2021 நிலவரப்படி பதவி உயர்வுக்குத் தகுதியான தேர்ந்தோர் பட்டியல் - தயாரித்தல் அறிவுரைகள் - வழங்கப்பட்டமை 20.11.2021 க்குள் தேர்ந்தோர் பட்டியல் தொகுத்து சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் அனுப்பிட கோருதல்-சார்பு.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,ந.க.எண்.756/டி1/2021 நாள்.05.02.2021.

தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் அனைத்து வகை ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக தகுதியான ஆசிரியர்களின் பதவி வாரியான தேர்ந்தோர் பட்டியலை (panel list) 01012021 அன்றைய நிலவரப்படி தயார் செய்திட பார்வையில் காணும் வழங்கப்பட்டது. இவ்வியக்கக செயல்முறைகளின்படி அறிவுரை இதனைத் தொடர்ந்து பார்வையில் காணும் அறிவுரைக்கிணங்க சார்ந்த ஆய்வு அலுவலர்களிடம் தொகுத்து பெற்று, எவர் பெயரும் விடுபடவில்லை. என்ற சான்றுடன் இரு நகல்களில் தனிநபர் மூலம் இவ்வியக்ககத்தில் 20.112021-க்குள் ஒப்படைக்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة