கனமழை காரணமாக நாளை வெள்ளிக்கிழமை (12.11.2021) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 11, 2021

Comments:0

கனமழை காரணமாக நாளை வெள்ளிக்கிழமை (12.11.2021) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரம்

மழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு நவ 12, 13 விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் கனமழை எதிரொலி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலுார் , திருவண்ணாமலை, ஆகிய 6 மாவட்டத்திற்கு பள்ளி, கல்லுாரிகளுக்கு நாளை(நவ.12) விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கனமழை எதிரொலி காரணமாக, கடலுார், விழுப்புரம் , வேலூர் , ராணி பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (நவ.12)பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

Kalvi Tv Videos 11.11.21



*🎥 வகுப்பு 1 சூழ்நிலையியல் சுவையான உணவு - Kalvi Tv Videos 11.11.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/11/1-kalvi-tv-videos-111121.html 


*🎥 வகுப்பு 2 | சூழ்நிலையியல் | ஐம்பூதங்கள் - Kalvi Tv Videos 11.11.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/11/2-kalvi-tv-videos-111121.html 


*🎥 வகுப்பு 3 | அறிவியல் | Science | Water | நீர் | பருவம் 2 |அலகு2 | பகுதி 2 - Kalvi Tv Videos 11.11.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/11/3-science-water-2-2-2.html 


*🎥 வகுப்பு 4| அறிவியல் | நீரின் நிலை மாற்றங்கள் - Kalvi Tv Videos 11.11.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/11/4-kalvi-tv-videos-111121.html 


*🎥 வகுப்பு 5 |அறிவியல் | நீர் | பருவம் 2 | பாடம் 2 | பகுதி 2 - Kalvi Tv Videos 11.11.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/11/5-2-2-2-kalvi-tv-videos-111121.html 


*🎥 வகுப்பு 6 |அறிவியல் | நம்மை சுற்றி நிகழும் மாற்றங்கள் | பாடம்3 - Kalvi Tv Videos 11.11.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/11/6-3-kalvi-tv-videos-111121.html 


*🎥 வகுப்பு7|அறிவியல் | மின்னோட்டவியல் | அலகு2| பகுதி3 - Kalvi Tv Videos 11.11.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/11/7-2-3-kalvi-tv-videos-111121.html 


*🎥 வகுப்பு 8| தமிழ் |பாரத ரத்னா எம்.ஜி.இராமசந்திரன்| இயல்7 - Kalvi Tv Videos 11.11.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/11/8-7-kalvi-tv-videos-111121.html 


*🎥 Class 8 | English | Prose - The Nose Jewel - Kalvi Tv Videos 11.11.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/11/class-8-english-prose-nose-jewel-kalvi.html 


*🎥 வகுப்பு 8 பிபோனாச்சி எண்கள் - Kalvi Tv Videos 11.11.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/11/8-kalvi-tv-videos-111121.html 


*🎥 வகுப்பு8| அறிவியல் நீர் அலகு13| பகுதி4 - Kalvi Tv Videos 11.11.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/11/8-13-4-kalvi-tv-videos-111121.html 


*🎥 வகுப்பு 8 | சமூக அறிவியல் | மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது - Kalvi Tv Videos 11.11.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/11/8-kalvi-tv-videos-111121_11.html 


*🎥 வகுப்பு 9 | தமிழ் | தமிழோவியம் - Kalvi Tv Videos 11.11.21*

https://dailydhuniya.blogspot.com/2021/11/9-kalvi-tv-videos-111121.html 


*🎥 Class 9 | English | Work book | Preposition and Prepositional verbs - Kalvi Tv Videos 11.11.21*

https://dailydhuniya.blogspot.com/2021/11/class-9-english-work-book-preposition.html 


*🎥 வகுப்பு 9 கணக்கு | கணமொழி | கணங்கள் அறிமுகம் - Kalvi Tv Videos 11.11.21*

https://dailydhuniya.blogspot.com/2021/11/9-kalvi-tv-videos-111121_10.html 


*🎥 வகுப்பு 9 |அறிவியல் |காந்தவியல் மற்றும் மின்காந்தவியல் | அலகு 5| பகுதி 4 - Kalvi Tv Videos 11.11.21*

https://dailydhuniya.blogspot.com/2021/11/9-5-4.html 


*🎥 வகுப்பு 9 | சமூக அறிவியல் | மனிதப் பரிணாம வளர்ச்சியும் - Kalvi Tv Videos 11.11.21*

https://dailydhuniya.blogspot.com/2021/11/9-kalvi-tv-videos-111121_47.html 


*🎥 வகுப்பு 10 | தமிழ் | கேட்கிறதா என் குரல் | இயல் 2 | பகுதி 2 - Kalvi Tv Videos 11.11.21*

https://dailydhuniya.blogspot.com/2021/11/10-2-2-kalvi-tv-videos-111121.html 


*🎥 Class 10 | English | Grammar - Prepositional Phrases - Kalvi Tv Videos 11.11.21*

https://dailydhuniya.blogspot.com/2021/11/class-10-english-grammar-prepositional.html 


*🎥 வகுப்பு 10 | Class 10 | தடையும் விடையும் | கணிதம் | அளவியல் | கனஅளவு | பகுதி 2 - Kalvi Tv Videos 11.11.21*

https://dailydhuniya.blogspot.com/2021/11/10-class-10-2.html 


*🎥 வகுப்பு 10 | அறிவியல் | அணுக்கரு இயற்பியல் | அலகு 6 | பகுதி 2 - Kalvi Tv Videos 11.11.21*

https://dailydhuniya.blogspot.com/2021/11/10-6-2-kalvi-tv-videos-111121.html 


*🎥 வகுப்பு 10 | சமூக அறிவியல்| இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் - Kalvi Tv Videos 11.11.21*

https://dailydhuniya.blogspot.com/2021/11/10_10.html 


*⭕️ Join Our Group -* https://chat.whatsapp.com/Ej3XMEJWsD1FnhtLNtJkwB    


*📮Join Telegram -* https://t.me/kalviseithi 


*📮Visit -* https://kaninikkalvi.blogspot.com


*✅ WhatsApp Admin's Add This Num 93611 94452 To Ur Groups*


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews