இப்பணிக்கான விண் ணப்பங்கள் சம்மந்தப் பட்டஊராட்சிகளிலுள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப் புகள் வட்டார இயக்க
மேலாண்மை அலகு (மக ளிர் திட்டம்), வட்டார திட்ட செயலாக்க அலகு (TNRTP) ஆகிய இடங்க ளில் கிடைக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்கள் 03.12.2021 மாலை 6 மணிக்குள் சம்பந்தப் பட்ட ஊராட்சி அளவி லான கூட்டமைப்பில் ஒப்படைக்கப்பட வேண் டும். மேலும் விபரங் களுக்கு மாவட்ட செயல் அலுவலர், தமிழ் நாடு ஊரக புத்தாக்கத்திட் டம், வேலுர் மாவட்ட திட்ட மேலாண்மை அலகு, பூமாலை வணிக வளாகம் (முதல் தளம்), அண்ணா சாலை, ஆபி சர்ஸ்லைன், கற்பகம் சூப் பர் மார்க்கெட் எதிரில், வேலுர் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
بحث هذه المدونة الإلكترونية
السبت، نوفمبر 27، 2021
Comments:0
Home
JOB
தொழில்சாரா சமூக வல்லுனர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் அழைப்பு - விண்ணப்பிக்க கடைசி தேதி 03.12.2021
தொழில்சாரா சமூக வல்லுனர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் அழைப்பு - விண்ணப்பிக்க கடைசி தேதி 03.12.2021
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.