TNPSC - குறுகிய அறிவிப்பு (SHORT NOTICE) - நாள் : 11.10.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 11, 2021

Comments:0

TNPSC - குறுகிய அறிவிப்பு (SHORT NOTICE) - நாள் : 11.10.2021

அகில இந்தியப்பணிகள் இ.ஆ.ப., இ.கா.ப. மற்றும் இ.வ.ப., (I.A.S., I.P.S & I.F.S) மற்றும் தமிழ்நாடு மாநிலப்பணிகளில் சில வகைப் பிரிவுகளைச் சார்ந்துள்ள அலுவலர்களுக்கான (Certain Classes of Officers) அரையாண்டு மற்றும் மொழித் தேர்வுகள் இத்தேர்வாணையத்தால் 15.11.2021 முதல் நடத்தப்படும்.

அரையாண்டு மற்றும் மொழித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை வரும் 11.10.2021 முதல் www.tnpsc.gov.in இணையவழியில் விண்ணப்பிக்க கடைசி நாள் 29.10.2021 மாலை 5.45 மணி வரை. மேலும், கூடுதல் விவரங்கள் தேர்வாணையத்தின் இணையதளம் www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது. All India Works I.A.P., I.C.P. And I.A.S., (I.A.S., I.P.S & I.F.S) and Certificate Classes of Officers (Certain Classes of Officers) for certain categories in Tamil Nadu State Services will be conducted by this Board from 15.11.2021.

Applications for the midterm and language exams should be submitted online only. The last day to apply online from 11.10.2021 to www.tnpsc.gov.in is 29.10.2021 till 5.45 pm.

Further details are available on the website of the Examination Board www.tnpsc.gov.in

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews