ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை - தமிழ்நாடு மாநில வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு - Holidays for Poll Days for Rural Local Body Elections, 2021 - - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 05, 2021

Comments:0

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை - தமிழ்நாடு மாநில வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு - Holidays for Poll Days for Rural Local Body Elections, 2021 -

நாளை (06.10.2021) மற்றும் 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு.

Holidays for Poll Days for Rural Local Body Elections, 2021

Tamil Nadu State Election Commission has notified the schedule for Ordinary Elections/Casual Elections to Rural Local Bodies, 2021. The First Phase of Ordinary Election is on 06.10.2021 (Wednesday) and Second Phase of Ordinary Election is on 09.10.2021 (Saturday) to the nine newly re-constituted Districts viz.. Kancheepuram, Chengalpattu, Vellore. Ranipet. Tirupathur, Villupuram, Kallakurichi, Tirunelveli and Tenkasi and Casual Elections in other 28 Districts on 09.10.2021 (Saturday) in single phase. Rural Development and Panchayat Raj (PR.1 (1)) Department vide their G.O. (Ms) No.121 dated 28.09.2021 has informed that the Government has decided to declare the said days of Poll (i.e.. on 06.10.2021 in the areas where polling takes place in the first phase and on 09.10.2021 in the areas where polling takes place in the second phase and Casual Elections in other 28 districts) as public holidays under Section 25 of N.I Act 1881. "The holiday is applicable to those Bank offices/Branches, which are in the areas going to polls. This means that the Bank Offices/Branches situated in areas, which are not going to polls like town panchayat/municipality areas for example, will not be having holiday".

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews