Breaking

Sunday, October 24, 2021

மருத்துவம் சார்ந்த படிப்புகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை! நாளை விண்ணப்ப பதிவு தொடக்கம்!!

மருத்துவம் சார்ந்த படிப் புகளில் மாணவ, மாணவி கள் சேர்க்கைக்கான விண் ணப்ப பதிவு நாளை தொடங்குகிறது.

எம்.பி.பி.எஸ்., பி.டி. எஸ். படிப்புகளில் இடம் கிடைக்காத மாணவர்கள் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளில் சேருவதற்கு அதிக ஆர்வம் காட்டி வரு கின்றனர். இந்நிலையில் 2021-22-ம் கல்வியாண் டிற்கான மருத்துவம் சார்ந்த பி.எஸ்.சி.படிப்புக ளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதியை மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித் துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog