போக்குவரத்து கழகத்தில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் புதிய ஆட்கள் தேர்வு - அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 09, 2021

Comments:0

போக்குவரத்து கழகத்தில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் புதிய ஆட்கள் தேர்வு - அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

New people are selected in November and December

Information from Minister Rajakannappan The selection of new persons is to be held at the Transport Corporation in the months of November and December. Minister Rajakannan Ban said.

In Ramanathapuram district, Paramakudi, the Minister of Police Sir Raja Kannappan told reporters yesterday, “The free bus travel program for women in Tamil Nadu has been well received. Thus, despite the loss to the state, Rome continues to operate.

With Chief Minister Sir MK Stalin to set up a goat breeding welfare centerNegotiations are underway.

Get a good solution for it soon. Armed Puja, Saraswati Puja, Deepavali on special days to run additional buses on the 11th consultationWill be conducted and decided. You have to wear a face mask, follow the social gap and travel in buses. Appropriate action will be taken to provide ticket machine on all buses.

The selection of new people is scheduled to take place at the Transport Cancellation Corporation in the months of November and December. Buses will run as required after the schools open. Only 14,000 buses were operated under the AIADMK regime. At present 17 thousand 739 buses are in operation. ” நவம்பர், டிசம்பர் மாதங்க ளில் போக்குவரத்து கழகத் தில் புதிய ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது என. அமைச்சர் ராஜகண்ணப் பன் தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட் டம், பரமக்குடியில் போக் குவரத்துத்துறை அமைச் சர் ராஜ கண்ணப்பன் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் பெண்களுக்கு பேருந்துக ளில் இலவச பயணம் திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் அரசுக்கு நஷ்டம் ஏற் பட்டாலும் தொடர்ந்து செயல்படுத்தி வருகி றோம்.

ஆடு வளர்ப்பு நலவாரி யம் அமைக்க முதலமைச் சர் மு.க.ஸ்டாலினுடன்பேச்சுவார்த்தை நடத்தப் பட்டு வருகிறது.

விரைவில் அதற்கு நல்ல தீர்வு கிடைக்கும். ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி உள் ளிட்ட விசேஷ நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக் கப்படுவது குறித்து வரும் 11ம் தேதி ஆலோசனைநடத்தப்பட்டு முடிவு எடுக்கப்படும். முகக்கவ சம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபி டித்து பேருந்துகளில் பய ணம் செய்ய வேண்டும். அனைத்து பேருந்துகளி லும் டிக்கெட் மிஷின் வழங்கப்படுவது குறித்து உரிய நடவடிக்கை எடுக் கப்படும்.

நவம்பர், டிசம்பர் மாதங்களில் போக்குவ ரத்து கழகத்தில் புதிய ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. பள்ளிகள் திறந்த பின்பு தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்ப டும். அதிமுக ஆட்சியில் 14 ஆயிரம் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டது. தற்போது 17 ஆயிரத்து 739 பேருந்துகள் இயக்கப்படு கின்றன” என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews