பயிற்சி காலத்தின் போது பயிற்சியாளர் களுக்கு மாதந்தோறும் T750 உதவித்தொகையாக வழங்கப்படும். இது தவிர விலையில்லா பாடப் புத்தகம், வரைபட கருவி கள், லேப்டாப், சீருடை, சைக்கிள், பஸ் பாஸ், ஷூ ஆகியவை வழங்கப்படும். மேலும், ஆண் பயிற்சியா ளர்களுக்கு தங்கும் விடுதி வசதி உண்டு. எனவே, தகுதியுள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் ஐடிஐயில் சேர்ந்து பயன டையலாம். மேலும் விவ ரங்களுக்கு துணை இயக் குநர், அரசினர் ஐடிஐ. ஓசூர் என்ற முகவரியி லும், 04344-262457 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
بحث هذه المدونة الإلكترونية
الأحد، أكتوبر 10، 2021
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.