அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் - பழநி
வேலை வாய்ப்பு அறிவிப்பு
திண்டுக்கல் மாவட்டம், பழநி வட்டம், பழநி நகர் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி | | திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் முதலுதவி சிகிச்சை மையங்களில் காலியாக உள்ள இரண்டு மருத்துவர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் (On Contract Basis) நிரப்ப கீழ்கண்ட கல்வி தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விண்ணப்பங்களை முழு விவரங்களுடன் சரியாக பூர்த்தி செய்து நேரடியாகவோ, தபால் மூலமாகவோ 14.11.2021ம் தேதி பிற்பகல் 5.45 மணிக்குள் திருக்கோயில் அலுவலகத்தில் பெறப்படும் வகையில் அனுப்பப்படவேண்டும். இத்தேதிக்கு பின்னிட்டு வரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
இணை ஆணையர்/செயல் அலுவலர் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழநி.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.