1 முதல் 8 ஆம் வகுப்பு - 01.11.2021 முதல் பள்ளிகள் தொடங்குதல் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 09, 2021

Comments:0

1 முதல் 8 ஆம் வகுப்பு - 01.11.2021 முதல் பள்ளிகள் தொடங்குதல் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கான நேரடி வகுப்புகள் கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 01.11.2021 முதல் நடத்த அனுமதிக்கப்படும் எனவும் அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே , தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகளை பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றி செயல்படுத்துமாறு தொடக்க கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

School Reopen Instructions DEE - Download here..

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews