ஆசிரியர்கள் உயர்கல்வி பயில முன் அனுமதி வேண்டுதல் விண்ணப்பத்துடன் இணைக்கப்படவேண்டிய ஆவணங்கள் தெளிவுரை வழங்குதல் சார்பாக மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள்.05/10/2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، أكتوبر 05، 2021

1 Comments

ஆசிரியர்கள் உயர்கல்வி பயில முன் அனுமதி வேண்டுதல் விண்ணப்பத்துடன் இணைக்கப்படவேண்டிய ஆவணங்கள் தெளிவுரை வழங்குதல் சார்பாக மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள்.05/10/2021

ஆசிரியர்கள் உயர்கல்வி பயில முன் அனுமதி வேண்டுதல் விண்ணப்பத்துடன் இணைக்கப்படவேண்டிய ஆவணங்கள் தெளிவுரை வழங்குதல் சார்பாக மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள்.05/10/2021
உயர்கல்வி பயில(ஆராய்ச்சி படிப்புகளான எம்.பில்/பி.எச்டி தவிர்த்து) அனுமதி கோரும் விண்ணப்பங்களுடன் இணைக்கப்படவேண்டிய ஆவணங்கள்

1) படிவம்

2) நியமனம்,பணிவரன்முறை மற்றும் தகுதிகான் பருவம் முடிக்கப்பட்ட ஆணை நகல்கள் மற்றும் அது பணிப்பதிவேட்டில் பதியப்பட்ட பக்கத்தின் புகைப்பட நகல்

3) உயர் கல்வி பயில்வதற்கு தேவையான முன் கல்வி சான்றுகளின் (qualified studies) நகல்கள்

4) உயர்கல்வி பயிலவுள்ள பல்கலைகழகத்தின் விளம்பரத்தின் நகல். 5) பணிப்பதிவேட்டின் முதல் மற்றும் இரண்டாம் பக்கங்கள்

6) கல்வி சான்றுகளின் உண்மைத் தன்மை அறியப்பட்ட விவரம் உயர்கல்வி பயில(ஆராய்ச்சி படிப்புகளான எம்பில்/பி.எச்டி ஆகியவற்றிற்காக) அனுமதி கோரும் விண்ணப்பங்களுடன் இணைக்கப்படவேண்டிய ஆவணங்கள்

1) படிவம்

2) நியமனம், பணிவரன்முறை மற்றும் தகுதிகான் பருவம் முடிக்கப்பட்ட ஆணை நகல்கள் மற்றும் அது பணிப்பதிவேட்டில் பதியப்பட்ட பக்கத்தின் புகைப்பட நகல்

3) உயர் கல்வி பயில்வதற்கு தேவையான முன் கல்வி சான்றுகளின் (qualified studies) நகல்கள்

4) உயர்கல்வி பயிலவுள்ள பல்கலைகழகத்தின் விளம்பரத்தின் நகல்.

5) பணிப்பதிவேட்டின் முதல் மற்றும் இரண்டாம் பக்கங்கள்

6) வழிகாட்டி கடிதம்(GUIDE LETTER MUST)

7) பல்கலைகழகத்தில் உயர்கல்வி பயிலவுள்ள பாடம் யுஜிசி(University Grants Commission) ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ள என்பதற்கான ஆதாரம் 8) கல்வி சான்றுகளின் உண்மைத் தன்மை அறியப்பட்ட விவரம்

هناك تعليق واحد:

  1. கல்வி அலுவலர்கள் பள்ளியில் உண்மைத்தன்மையுடன் பார்வை தணிக்கை போன்ற செயல்கள் இருக்காங்க வேண்டும்.பணத்திற்கு பதவியை பயன்படுத்தி வருகின்றனர்.

    ردحذف

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة