மெட்ராஸ் உயர்நீதிமன்ற Office Assistant தேர்வு முடிவுகள் (மதிப்பெண்கள்) 2021 – வெளியீடு!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، سبتمبر 12، 2021

Comments:0

மெட்ராஸ் உயர்நீதிமன்ற Office Assistant தேர்வு முடிவுகள் (மதிப்பெண்கள்) 2021 – வெளியீடு!!

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் இருந்து Office Assistant பணிகளுக்கான தேர்வு மதிப்பெண்களை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வு முடிவுகள், மதிப்பெண்களை மற்றும் கட் ஆப் மதிப்பெண்கள் குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் MHC

பிரிவின் பெயர் Office Assistant, Chobdar, Library Attendant, Room Boy, Watchman, Book Restorer, Cook and Waterman

தேர்வு தேதி 31.07.2021 & 01.08.2021

மதிப்பெண்கள் Download Below

MHC Office Assistant Marks 2021:

Madras High Court ஆனது மொத்தமாக 3557 காலிப்பணியிடங்களை கொண்ட Office Assistant, Chobdar, Library Attendant, Room Boy, Watchman, Book Restorer, Cook and Waterman பணிகளுக்கு முன்னதாக கடந்த 31.07.2021 & 01.08.2021 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

தற்போது அவற்றிற்கான தேர்வு மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாகி அறிந்து கொள்ளலாம். விரைவில் கட் ஆப் மதிப்பெண்கள் மற்றும் Provisional Result ஆகியவை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான விவரங்களை கீழே உள்ள இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.

Download Result – Link 1

Download Result – Office Assistant

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة