NEET - SS தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 22, 2021

Comments:0

NEET - SS தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

நவம்பர் 13, 14 தேதிகளில் நடைபெறும் NEET - SS தேர்வுக்கு இன்று முதல் வரும் அக்டோபர் 12-ம் தேதி வரை nbe.edu.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.


நவம்பர் 30-ல் முடிவுகள் வெளியிடப்படும்.


நவ.13, 14 தேதிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு-மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு.


NEET - SS தேர்வுக்கு nbe.edu.in இணையதளத்தில் இன்று முதல் அக்டோபர் 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


நவம்பர் 30-ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும். விரிவான விவரங்களுக்கு exam.natboard.edu.in.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews