ஆசிரியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 14, 2021

Comments:0

ஆசிரியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் தலைமையில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் 18.09.2021 அன்று கலந்துரையாடல் சென்னையில் நடைபெறுவது சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews