நீதிமன்ற அலுவலக உதவியாளர் தேர்வு முடிவு வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 13, 2021

Comments:0

நீதிமன்ற அலுவலக உதவியாளர் தேர்வு முடிவு வெளியீடு

சென்னை உயர்நீதிமன்ற அலுவலக உதவியாளர் மற்றும் சுகாதாரப் பணியாளர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.


கடந்த ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய இரு தேதிகளில் அலுவலக உதவியாளர் மற்றும் சுகாதாரப் பணியாளர் காலி பணியிடங்களுக்கானத் தேர்வு நடைபெற்றது.


இந்த தேர்வு முடிவுகளை சென்னை உயர்நீதிமன்றம் தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews