6 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்த முதல்வர் அறிவிப்பார் - அமைச்சர் அன்பில் மகேஷ் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 14, 2021

Comments:0

6 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்த முதல்வர் அறிவிப்பார் - அமைச்சர் அன்பில் மகேஷ்

6 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்த அறிக்கை நாளை முதலமைச்சரிடம் அளிக்கப்படும்
கன்னியகுமாரி மாவட்டத்தில் 87% மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர், குறைந்தபட்சமாக கோவை மாவட்டத்தில் 67% மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர்
6 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்த முதல்வர் அறிவிப்பார்


தமிழ்நாட்டில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை





No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews