பேறுகால விடுப்பு உயர்வு: அரசாணை பற்றி தலைமைச் செயலாளர் இறையன்பு விளக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 18, 2021

1 Comments

பேறுகால விடுப்பு உயர்வு: அரசாணை பற்றி தலைமைச் செயலாளர் இறையன்பு விளக்கம்

பேறுகால விடுப்பு உயர்வு: அரசாணை பற்றி விளக்கம்


• அரசாணை வெளியாவதற்கு முன்பே 9 மாத பேறுகால விடுப்பில் சென்றவர்களும், 12 மாத பேறுகால விடுப்புக்கு தகுதி உடையவர்கள்.


‘9 மாத கால விடுப்பு முடிந்தும், பணிக்கு திரும்பாமல் விடுப்பில் உள்ளவர்களுக்கும், அது பணி நாளாகவே கருதப்படும்‘


- தலைமைச் செயலாளர் இறையன்பு.
பெண் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 365 நாளாக உயர்த்தப்பட்டது - தெளிவுரை வழங்கி அரசுக் கடிதம் வெளியீடு!


(01.07.2021க்குப் பிறகு, அரசாணை வெளியிடப்பட்ட நாளான 23.08.2021க்கு இடைப்பட்ட காலத்தில் 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு முடிந்து மீண்டும் பணியில் சேர்ந்தவர்களும் 365 நாட்கள் துய்த்துக் கொள்ளலாம் என தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது.)


Maternity Leave Clarification - Download here

1 comment:

  1. அமைச்சுப் பணியாளர்கள பெண்கள் பேருகால விடுப்பு எடுத்தால் அவர்கள் மட்டுமே ஊதியம் செலவாகிறது.ஆசிரியைகள் பேருகால
    விடுப்பு எடுத்தால் அவருக்கு ம் அவருக்குப் பதிலி ஆசிரியருக்கும் ஊதிய வழங்க வேண்டும்.இந்தநிலையில் 365 நாட்கள் விடுப்பு எடுக்க ஆணை வழங்கும் படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews