2 பொண்டாட்டிக்காரர் தேர்வு எழுத முடியாது - TNPSC புதிய அறிவுரைகள் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، سبتمبر 24، 2021

Comments:0

2 பொண்டாட்டிக்காரர் தேர்வு எழுத முடியாது - TNPSC புதிய அறிவுரைகள் வெளியீடு

செப்.24: தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என். பிஎஸ்சி) விண்ணப்பத்தா ரர்களுக்கான புதிய திருத் தப்பட்ட அறிவுரைகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:


டிஎன்பிஎஸ்சி தேர் வுக்கு விண்ணப்பிப்போர் www.tnpscexams.in, www tmcp.in ஆகிய தேர்வா ணையத்தின் இணையத னங்கள் மூலம் இணைய வழியில் மட்டுமே விண் ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் தங் களுடைய ஒருமுறை பதி வுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும். விண்ணப்பதா ரர் அனைவரும் புநிதாக ஒருமுறை பதிவு எண்ணை உருவாக்குவதற்கும். புதுப் பிப்பதற்கும், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஒரு முறைபதிவில் உள்நுழைவ தற்கும், எந்த ஒரு தேர்வு அறிவிக்கைக்காக விண் ணப்பிப்பதற்கும் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமானதாகும். ஒருமுறை பதிவு என் பது பதிவு செய்த முதல் 5 ஆண்டுகள் வரை செல் லுபடியாகும். ஒரு முறை பதிவு செய்வதற்கு, பயன் பாட்டில் உள்ள மின்னஞ் சல் முகவரி, அலைபேசி எண் ஆகியவை கட்டாய மாகும். ஆண் விண்ணப்ப தாரர் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் உடையவராக இருத்தல் கூடாது விண் ணப்பதாரர் பெண்ணாக இருப்பின், ஏற்கனவே மனைவியுடன் வாழும் ஒருவரை திருமணம் செய் தவராகஇருத்தல்கூடாது. காலிபணியிடங்களில் இடஒதுக்கீடு விதி பொருத் தும் பதவிகளாக இருந்தா லும், இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் 30சதவீதம் பெண் விண்ணப்பதாரர்களுக்கு இடஒதுக்கீடு செய் யப்படுகிறது. பெண்கள், மூன்றாம் பாலின(பெண் கள்) 30 சதவீத இடஒதுக் மீட்டில் போட்டியிட தகுதி யானவர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் போது, போதுமான தமிழறிவு கொண்டிருக்கவில்லை என்றாலும் அவர் அந்த பணியிடத்திற்கு விண்ணப் பிக்கலாம்.


ஆனால், இரண்டாம் வகுப்பு மொழித்தேர்வில் (முழு தேர்வு) தமிழில் தேர்ச்சிபெற்றிருக்கவேண் டும். தவறினால் அவர் பணியில் இருந்து விடுவிக் கப்படுவார்.


நேர்வாணையத்தின் தலைவர், உறுப்பினர், செயவாளர், தேர்வு கட் டுப்பாட்டு அலுவலர், பிற அலுவவர்கள் அல்லது ஊழியர்களின் ஆதரவை பெற நேரடியாகவோ, கடிதத்தின் மூலமாகவோ, உறவினர், நண்பர், காப்பா ளர், அலுவலர் அல்லது வேறொருவர் மூலமாகவோ செல்வாக்கை செலுத்த முயற்சித்தால்3 ஆண்டுகள் தேர்வு எழுத முடியாது. சாதி சான்றிதழ், ஆதரவற்றோர், ஊனமுற்றோர், முன்னாள் ராணுவ வீர ருக்கான சான்றிதழ்கள், மூன்றாம் பாலினத்தவர் களுக்கான சான்றிதழ். தமிழ் வழியில் பயின்றோ குக்கான சான்றிதழ்களை போலியாக சமர்ப்பித்தல், ஆவணங்கள் அல்லது சான்றிதழ்களை ஏதேனும் திருத்தம், சேதங்களை ஏற் படுத்தியிருந்தால் நிரந்தா மாக மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக் கப்படும். தேர்வறையின் உள்ளே மின்னணு சாத னங்கள். செல்போன், நினைவூட்டுக் குறிப்புகள் உள்ளடக்கிய கடிகாரம் மற் றும்மோதிரங்கள் புளூடூத உபகரணங்கள் தொடர் புடைய சிப்புகள், வேறு ஏதேனும் மின்னணு உப கரணங்கள் ஆகியவற்றை வைத்திருந்தாலோ, அறை கண்காணிப்பாளர், வேறு அலுவலர்கள் அல்லது வெளிநபரின் உதவியை நாட்டினாலோ டிஎன்பி எஸ்சி தேர்வை நிரந்தர மாக எழுத முடியாது. மது அருந்தி விட்டு வரும் விண்ணப்பதாரர் கள். தேர்வு கூடத்தில் புகைப்பிடிக்கும் விண்ணப் பதாரர். வாக்குவாதத்தில் ஈடுபட்டால் 3ஆண்டுகள் தேர்வு எழுத முடியாது. ஆன்மாறாட்டம், தேர்வு நடைபெறுவதை முறிய டிக்கும் வகையில் நடந்து கொள்ளுதல் போன்ற கடுமையான ஒழுங்கின செயல்களில் ஈடுபட் டால் நிரந்தரமாகவும், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு மையத்தின் அனைத்து நுழைவாயில்களும் தேர்வு தொடங்குவதற்கு 45 நிமி உங்களுக்குமுன்னதாகவே மூடப்படும். அதன் பின் னர் வரும் யா வு மையத்திற்குள் கப்பட மாட்டாது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة