தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை - TNTEU M.Phil & Ph.D அட்மிஷன் அறிவிப்பு 2021 – கடைசி தேதி - 18.08.2021 – 15.09.2021 முழு விவரங்கள் - - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، أغسطس 18، 2021

Comments:0

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை - TNTEU M.Phil & Ph.D அட்மிஷன் அறிவிப்பு 2021 – கடைசி தேதி - 18.08.2021 – 15.09.2021 முழு விவரங்கள் -

தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தில் (TNTEU) இருந்து M.Phil & Ph.D ஆகிய பட்டபடிப்பிற்கான அட்மிசன் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த அட்மிசனில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்களுக்கான அனைத்து தகவல்களையும் எங்கள் இணைய பக்கத்தில் வரிசைப்படுத்தியுள்ளோம். எனவே விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் அவற்றிற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
நிறுவனம் TNTEU
பிரிவின் பெயர் M.Phil & Ph.D
கடைசி தேதி 18.08.2021 – 15.09.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
TNTEU அட்மிஷன் அறிவிப்பு :
தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தில் PG Degree பட்டங்களான M.Phil & Ph.D ஆகிய பாடப்பிரிவுகளுக்கான அட்மிஷன் பணிகள் தற்போது மேற்கொள்ளப்படவுள்ளது. TNTEU கல்வித்தகுதி :
M.Phil. Degree & Ph.D. Degree (Education) – P.G. பட்டத்துடன் M.Ed தேர்ச்சியும், அதனோடு சேர்த்து Teaching or Administrative பணிகளில் 02 ஆண்டுகள் வரை அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
பொது விண்ணப்பதாரிகள் – ரூ.500/-
SC/ ST/ PWD விண்ணப்பதாரிகள் – ரூ.250/-
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் 18.08.2021 முதல் வரும் 15.09.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

முகவரி – “ The Registrar, Tamil Nadu Teachers Education University, Gangaiamman Koil Street, Karappakkam, Chennai-600 097” Download Notification PDF

Download Application Form for M.Phil

Download Application Form for Ph.D

Official Site – TNTEU

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة