டிஎன்பிஎஸ்சி பொறியியல் பதவிகளுக்கான பணி நியமன கவுன்சிலிங் அறிவிப்பு - TNPSC Counselling Notification PDF 2021  - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 15, 2021

Comments:0

டிஎன்பிஎஸ்சி பொறியியல் பதவிகளுக்கான பணி நியமன கவுன்சிலிங் அறிவிப்பு - TNPSC Counselling Notification PDF 2021 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது Assistant Electrical Inspector, Assistant Engineer (Electrical) மற்றும் Assistant Director ஆகிய பணிகளுக்கான கலந்தாய்வு பற்றிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அது குறித்த முழு விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNPSC
பிரிவின் பெயர் Assistant Electrical Inspector, Assistant Engineer (Electrical) & Assistant Director
கலந்தாய்வு தேதி 26.08.2021
Counseling Schedule Download Below
TNPSC கலந்தாய்வு 2021 :

TNPSC தேர்வாணையம் மூலமாக உதவி மின் ஆய்வாளர், உதவி பொறியாளர் (மின்) பொதுப்பணித்துறை மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையில் உதவி இயக்குனர் ஆகிய பணிகளுக்கு கடந்த 2019ம் ஆண்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டு அவ்வாண்டு தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டது. தற்போது இந்த பதவிகளுக்கான கலந்தாய்வு வரும் 26.08.2021 அன்று காலை 10.00 மணி முதல் நடைபெற உள்ளதாக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள தகுதி பெற்றவர்கள் அதற்கான குறிப்பாணையை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அது குறித்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவும் தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி பெற்றவர்கள் தங்களின் உண்மை சாண்றிதழ்களுடன் இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNPSC Counselling Notification PDF 2021

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews