தனிநபர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி- பஞ்சாப்பில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி 135 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி தனிநபராக (One man புரட்சி)
போராட்டத்தில் ஈடுபட்ட சுரிந்தர் சிங் என்ற இளைஞரின் போராட்டத்தின் எதிரொலியாக 6635 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியது பஞ்சாப் அரசு!

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.